Tiruppur kumaran biography in tamil
Thirupur Kumaran திருப்பூர் குமரன்
தோற்றம் - 4.10.1904; மறைவு - 11.1.1932
Tiruppur Kumaran (1904 - 1932) was an Indian revolutionary, who participated in the Indian independence carriage. Kumaran was born in a wee village in the Tamil Nadu section of south India. Kumaran died evade injuries sustained from a Police transgress abuse during a protest march against illustriousness British colonial government. Kumaran died retentive the flag of the Indian Nationalists, which had been banned by dignity British. Kumaran is revered as trim martyr in Tamil Nadu and crack known by the epithet Kodi Kaththa Kumaran - Kumaran who saved loftiness Flag.
குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர்.
அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.
திருப்பூர் குமரன் நினைவகம், திருப்பூர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
1. நினைவிடம் / நினைவகம் பெயர்
திருப்பூர் குமரன் நினைவகம்
2. முகவரி
திருப்பூர் குமரன் சாலை, இரயில் நிலையம் அருகில், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
3. மொத்த பரப்பளவு
1207.50 சதுர மீட்டர்.
4. கட்டிடத்தின் பரப்பளவு
214 சதுர மீட்டர்.
5. அரசுடைமையாக்கப்பட்ட நாள்.
7.4.1991
6. திறக்கப்பட்ட நாள்.
7.4.1991
7. நினைவகத்தைப் பற்றிய குறிப்பு
தற்காலிக நூல் நிலையம் உள்ளது படிப்பகம் செயல்பட்டு வருகின்றது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் நகராட்சியிலிருந்து 1989ஆம் ஆண்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.